சுவிஸில் வீடு வாங்கியவர்கள் அளிக்கும் புகார்கள்

சமீபகாலமாக சுவிட்சர்லாந்தில் குறைந்த விலைக்கு வீடு விற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், Maggiore ஏரிக்கரையில் அமைந்திருக்கும் தெற்கு சுவிஸ் நகரமான Gambarognoவில், rustici என்று அழைக்கப்படும் கல் வீடுகளை ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு கிடைக்கிறது என்றதும், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை வாங்க முன்வந்தார்கள். ஆனால், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நகரத்தில் வீடு வாங்கிய ஒரு பெண், அந்த ஒரு சுவிஸ் ஃப்ராங்க் வீடு, Waste … Continue reading சுவிஸில் வீடு வாங்கியவர்கள் அளிக்கும் புகார்கள்